ஒருநிமிடம்
Typography

தென்கிழக்காசிய நாடுகளிலும் வெப்ப வலயப் பிரதேசங்களில் மலரும் பூவகையான Camellia மலர்களின் சர்வதேசக் கண்காட்சி 

2018  மார்ச் 21 - 25 வரையிலான காலப் பகுதியில், சுவிற்சர்லாந்தின் லோகார்னோ நகரில் நடைபெற்றது. அங்கிருந்த பூக்களை, இந்த  ஒரு நிமிடப்  பதிவிற்காக படம்பிடித்துத் தந்துள்ளார் மீரா.

BLOG COMMENTS POWERED BY DISQUS