ஒருநிமிடம்
Typography

சுவிற்சர்லாந்து, லோகாரனோவின் பியாற்சே கிரான்டே பெருமுற்றத்தில், மார்ச் 31 முதல் ஏப்ரல் 15 (2018) வரை நடைபெறும் கண்காட்சி “Apolide”.

கலைஞர் Oppy De Bernardo வின் எண்ணத்தில், 6500 பல வண்ணங்களிலும், வடிவங்களிலுமான, உயிர்காப்பு மிதவைகள் கொண்டு, 150 தன்னார்வலர்களின் துணையோடு உருவாக்கப்பட்டுள்ளது இக் கண்காட்சி.

நாடற்ற பல் சமூகங்களின்இடப்பெயர்வும் வாழ்வும் குறித்த கருப்பொருளின் அழகான கலை வடிவம் “Apolide”.

“Apolide” என்றால் நாடற்றவர்.

காலங்களைப் பதிவு செய்வோம்..!

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்