ஒருநிமிடம்

ஜெனீவா சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏப்பிரல் 25 முதல் 29ந் திகதி வரை ஜெனீவா Le Grand-Saconnex மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான ஒரு நிமிடக் கானொளிப் பதிவு இது.

காலங்களைப் பதிவு செய்வோம்..!