ஒருநிமிடம்

இங்க பொறந்து யாரு வந்தாலும், இல்லேன்னு சொல்லாம பூமி , எல்லாருக்கும் எல்லாம் தரும் இந்த சின்னூண்டு சின்னூண்டு, பூச்சிக்குங்கூட பூ பூத்து தேனா தரும். எல்லாமே வேணுங்குற உனக்கு அதில் காக்கைகும் குருவிக்கும் பங்கு இருக்கு எனக்கிறார் பாடலாசிரியர் மணி அமுதவன்.

மனிதர்கள் மறந்திட்ட அல்லது மறந்திட துடிக்கும் உண்மை, இந்தப் பூமி நமக்கானது மட்டுமல்ல. பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுவதுடன் மட்டுமில்லாது யாருக்கும் பயன்படாது போகச் செய்யும் பாதங்களைச் செய்து வருகிறது. அது கூடாது என்பதனனைச் சொல்லும் சிறப்புப் பதிவு.

பார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும். இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

ஒருநாள் ஒரு நமிட விடீயோக்களை இங்கே அழுத்துங்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.