ஒருநிமிடம்

புவி அமைப்பில் சப்பாத்துக் கால் போன்ற அமைப்பினையும், சிசிலி, சார்தீனியா முதலிய தீவுகளையும், வத்திகான் மற்றும் சென் மேரினோ தனிநாடுகளையும் தன்னகத்தே கொண்டமைந்தது இத்தாலிய தேசம். இன்று (25-04-2020) இத்தாலியின் 75வது விடுதலை தினம்.

இன்றைய ஒரு நிமிடத்தில் இத்தாலியின் விடுதலைநாள் குறித்த பதிவு. பார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும். இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து, புதிய பதிவுகளைத் தவறாது பெற்றுக் கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

வைரஸுடன் வாழப் பழகுதல்....!

ஒருநாள் ஒரு நமிட விடீயோக்களை இங்கே அழுத்துங்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.