ஒருநிமிடம்
Typography

இன்று மார்ச் 5ந் திகதி. உலகத் தலைவர்களுள் ஒருவரும், மிகுந்த விமர்சனங்களுக்கு  உள்ளானவருமான ஒரு தலைவர் பற்றிய  நிமிடச் சிந்தனை இது.

தொழில்நுட்பங்களின்  நவீனத்தில் நமதும்,  நாளைய சந்ததியினதும் நினைவுகளில் தொலைந்து போகக் கூடிய  சரிதங்களை, அணுவைத் துளைத்து, எழு கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த  குறள் போல தரவிழையும் பேரவாவின் ஒரு சிறு முயற்சி.  உங்கள் ஆதரவில் துலங்கும், தொடரும்...

ஒரு நிமிடம் நின்று; பார்த்து, கேட்டு, பகிர விரும்பும் கருத்துக்களைத் தந்து செல்லுங்களேன்.

ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

 ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 1, 2012

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்