ஒருநிமிடம்

இவர் தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்களுள் ஒருவர். அவரது குரலும், நடிப்பும்,

தோன்றும் கதா பாத்திரங்களுக்கு உயிரூட்டுபவை.  நினைவு கூரத்தக்க அந்த மனிதனைப் பற்றிய நினைவின் குறிப்புக்களாக வருகின்றது இன்றைய ஒருநிமிடத் தொகுப்பு.

தொகுப்பினைக் காணுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். அதற்கு முன்னதாக ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute