ஒருநிமிடம்

பாப்லோ டியேகோ ஓசே பிரான்சிஸ்க்கோ டி பௌலா யுவான் நெப்போமுசெனோ மரியா டி லோஸ் ரெமெடியோஸ் சிப்பிரியானோ டி ல சான்ட்டிசிமா டிரினிடாட் ரூயீற்ஸ் இ பிக்காசோ

என்று சொன்னால் உங்களுக்கு என்ன புரியும்..?

பேசாமல் இந்த ஒரு நிமிடத் தொகுப்பைப் பார்த்துவிடுங்கள்.. புரிந்துவிடும்!

பார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும்.

இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

மேலும் ஒருநாள் ஒரு நிமிடம் தொகுப்புக்களைக் காண இந்த இணைப்பினை அழுத்துங்கள்