ஒருநிமிடம்

பாட்டு வரிகளில் பாட்டாளி வர்க்கத்தையும் பாரினிற் புரட்சியையும்

பாடிய கவிஞன். வாழும் காலம் எவ்வளவு  என்பது முக்கியமல்ல என்பதை இன்றுவரை நிரூபிக்கின்றது காலங்கடந்து வாழும் அவனது படைப்புக்கள்.

அறிய ஆவலா.. பாரத்துவிடுங்கள் இந்த ஒரு நிமிடத் தொகுப்பை.

பார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும்.

இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

மேலும் காண