ஒருநிமிடம்

நீண்ட இடைவெளி ஒன்றின் பின் வரும் இந்த ஒரு நிமிடத் தொகுப்பு, நடிப்பின் இலக்கணமெனக் கொண்டாடப்பட்ட ஒரு கலைஞன் குறித்தது.

வரலாறாய் வாழ்ந்த அக் கலைஞனின் பெருமை மிகு வாழ்வினை, வரிகளுக்குள் சுருக்கி நமிடமொன்றில் தந்துவிட இயலாதென்பது தெரிந்த போதும், முடிந்தவரை முயற்சித்துள்ளோம். முழுமை பெற்றதா என்பதை நீங்கள்தான சொல்ல வேண்டும்.

பார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும்.

இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

மேலும் பல ஒரு நிமிடத் தொகுப்புக்கள் காண இந்த இணைப்பை அழுத்துங்கள்