ஒருநிமிடம்
Typography

உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மக்கள் என்றாவது ஒருநாள் செல்ல வேண்டும் என விருப்பம் கொள்ளும் நாடுகளில்

ஒன்று சுவிற்சர்லாந்து. இந் நாட்டின் இயற்கை அழகினை முன்னிறுத்தி கடவுளின் தேசம் என்கிறார்கள். ஆனால் கடும் உழைப்பினால் உருவாக்கப்பட்ட நாடு என்கிறார்கள் சுவிற்சர்லாந்து மக்கள். நேரில் பார்க்கும் எவரும் அதனை மறுதலிக்கமுடியாது. இந் நாடு குறித்த ஒரு நிமிடத் தொகுப்பு இது

பார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும்.

இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

மேலும் பல ஒரு நிமிடத் தொகுப்புக்கள் காண இந்த இணைப்பை அழுத்துங்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்