நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.
கோடம்பாக்கம் Corner
த்ரிஷாவால் ஏன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக முடியவில்லை !
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அளவுக்கு த்ரிஷா சினிமாவில் ஆக்டீவாக இருக்கிறாரா என்று தெரியவில்லை. திடீரென்று அவர் நடித்துவந்த படங்கள் அப்படியே நிற்கின்றன.
சுல்தான்’ சக்சஸ் மீட் - பிரபலங்கள் என்ன பேசினார்கள்?
சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது..
பாலாவிடமிருந்து தப்பித்த ‘கர்ணன்’கதாநாயகி !
வரும் ஏப்ரல் 9 - ஆம் தேதி மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ரெஜிஷா விஜயன்.
நான் யார் ? மனம் திறந்த நவாஷுதின் சித்திக் !
“ நான் ஜீனியர் ஆர்டிஸ்டா இருந்தப்ப எப்படி சட்டத்துணி போட்டிருந்தேனோ அப்படித்தான் இன்னமும் போட்டுக்கிறேன்.” ஃபோட்டோ ஷூட்ஸ்ல கூட நாம ரொம்ப சிறப்பா நடிக்கனும், அப்புறம் அத கண்டிப்பா சீரியஸா எடுத்துக்கனும், கண்ட விஷயத்துல கவனத்த செலுத்திட்டா அப்புறம் எதுல சாதிக்கனுமுன்னு நினைச்சோமோ அதுல கோட்ட விட்டிருவோம்.
புளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்திற்கு தடை
திரைப்படம் ஒரு கூட்டுக் கலை. பல கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களின் கூட்டுழைப்பில் உருவாகும் ஒன்று. என்றாலும் திரைமொழியின் மையமாக இருக்கக் கூடிய காட்சிமொழியின் பொருட்டு, ஒரு வெகுஜன திரைப்படத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை அப்படத்தின் இயக்குநர் தனது புரிதல் மற்றும் கலையாளுமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்குகிறார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகி ஆனார்!
அதிமுக தலைமையிலான அரசு தமிழக ஆட்சிக் கட்டிலில் இருந்தபோது, கடந்த 2004-ஆம் ஆண்டு, தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் சந்தனக் கடத்தல் வீரப்பன்.
More Articles ...
அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayai Sharaabt) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.
கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.
தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.