கோடம்பாக்கம் Corner

கடும் குளிர் கொண்ட கனேடிய ஆர்டிக் பகுதிக்கு வெறும் சைக்கிளை மட்டும் வைத்துக்கொண்டு 2000 KM தூரம் துணிகர பயணத்தை மேற்கொள்ள முடியுமா? முடியும் என்கிறார் Ben. பயணத்தை வெற்றிகரமாக முடித்ததோடு அதை The Frozen Road எனும் உணர்ச்சிகரமான குறும்படமாகவும் பதிவு செய்துள்ளார்.

Vimeo தளத்தின் இவ்வார சிறந்த வீடியோவாக தெரிவாகியதுடன்

'Special Jury Mention' - Banff Mountain Film Festival
'Best Director' - Bilbao Mendi Film Festival
'Spirit of Adventure' - 5Point Film Festival
'Best Adventure Film' - New York WILD
'Best Exploration and Adventure Film' - Fort William Mountain Film Festival

போன்ற விருதுகளையும் குவித்துள்ளது இந்த குறும்படம்.