கோடம்பாக்கம் Corner
Typography

சூரியோதயத்தைக் காண தமிழகத்தில் கன்னியாகுமரியை சிறந்த இடமாகக் கூறுவார்கள். இலங்கையில் சிவனொளி பாதமலை (ஆதாம் பீக்)கில் சூர்யோதய அனுபவம் அருமை என்பார்கள்.

தீவு தேசங்களே ‘சன் ரைஸ்’ காண சிறந்த தேசங்கள் என்பது ஒளிப்படக் கலைஞர்களின் கருத்து. இப்படி இவ்வொரு நாட்டுக்கும் சூர்யோதயம் காண ஒன்றுக்குப் பத்து இடங்களுண்டு. ஆனால் எத்தனை பேர் சந்திரோதயத்தை பார்த்திருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வடக்கு நுனியில் உள்ள பைரன் பே எனும் கலங்கரை விளக்கம் அருகேதான் தினமும் அந்த அரிய நிகழ்ச்சி அரங்கேறுகிறது. இந்த இடத்தின் பூகோளப்படியான அமைப்பினால் சந்திரோதயத்தை இந்த இடத்திலிருந்து மட்டும் தான் அழகாகக காணவும் படமெடுக்கவும் முடியும்.

காணர்க்கரிய இந்த அழகிய காட்சியை மூன்று நிமிடங்களுக்குப் மேல் கண்டு ரசிப்போமே !

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்