கோடம்பாக்கம் Corner

ஒத்தச் செருப்பு ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படாதது குறித்து புலம்பித் தீர்த்த பார்த்திபன், தற்போது அதே படம் தனக்கு நேரடி ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறது என்பதை தனது வித்தியாசமான கடிதம் மூலம் ஊடகங்களுக்குப் பகிர்ந்திருக்கிறார்.

  இதுதான் அந்தக் கடிதம்....

02022020 இன்றைய தேதியின் வி(சேஷ)சேதி...
விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் 'துக்ளக் தர்பார்',
Amazon-னின் புஷ்கர் காயத்ரி வழங்கும் 'சுழல்'என்ற Web series,
சிம்ரனின் சொந்தப்படம்,
எழில் இயக்க ராஜேஷ் குமாரின் நாவலில் நடிக்கும் படம்,
சமீப பிரபல இயக்குனரின் படம்,
மற்றும் என் 'இரவின் நிழல்'
இன்னும் சில! இவையன்றி...
Really its a great pleasure for me to announce that.....
ஏன் ஏன் Suddenly ஆங்கிலம்?
Yeah! இவ்வருட கடைசியில்
ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்...( OS7 பார்த்த ஹாலிவுட் இயக்குனரின் அழைப்பில் March-ல் L A செல்கிறேன்) மற்ற விவரங்கள் Soon!

இதுவே நிகில்-முருகன் அருள் வாக்கிற்காக! மீண்டும் ஒரு செய்தி 20/02/2020-ல் போட கட்டளையிட்டிருக்கிறார்!
இப்படிக்கு
ரா.பார்த்திபன்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.