கோடம்பாக்கம் Corner

கோலிவுட் இயக்குநர் வேலு பிரபாகரன் தீவிர நாத்திகர்.கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர். ஈவேரா பெரியாரின் பெருந்தொண்டர். பெரியாரின் குரலில் இவர் பேசிய உரைகள் இன்றைக்கும் சிறந்த உரைகளாகக் கொண்டாடப்படுகின்றன.

திரையுலகில் ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஆகிய படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ படங்களில் நாத்திக கொள்கைகளையும், ஜாதி, மத எதிர்ப்புக் கொள்கைளையும் பறை சாற்றியவர்.

அப்பேர்ப்பட்டவர் அறுபடை முருகன் ஸ்தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் முருகப் பெருமானை தரிசித்து அதற்கு கொடுத்துள்ள விளக்கம் தந்துள்ளார் இந்தக் காணொளியில்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.