கோடம்பாக்கம் Corner

இயக்குனர் ஷங்கரின் “இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங் போது கிரேன் ஒன்று தவறுதலாக விழுந்து விபத்துக்குள்ளாகி துணை இயக்குனர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இந்த படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன் ஒரு கோடி கொடுக்கப்போவதாகவும் அதே போல் ஷங்கரும் அறிவித்தனர். மேலும் இயக்குனர் ஷங்கர் இந்த துயர சம்பவத்திற்கடுத்து படப்பிடிப்பிற்கு செல்லும் மனப்பான்மையை இன்னும் அடையவில்லை என்று கூறினார்.

இதுக்கிடையிலே இந்த சம்பவத்தைப்பற்றி கமல்ஹாசனிடம் விசாரணை நடத்த அவரை மூன்று மணிநேரம் வேண்டும்மென்றே காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகள் காக்க வைத்தனர். அதை அவர் கட்சி லெட்டர் பேட் மூலம் கண்டித்திருந்தார்.

இதை அடுத்து இந்த இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் நடித்த கஸ்தூரி “3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும்” என்று கமெண்ட் அடித்து மரண கலாய் செய்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.