கோடம்பாக்கம் Corner

தமிழ்திரையுலகில், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குமான மோதல் நிலை மிக மோசமாக உள்ள நிலையில், அதனைத் தணிக்கும் வகையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்பலி தானு மிக நெகிழ்ச்சியாகச் சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

ஜோதிகா நடித்த " பொன்மகள் வந்தாள்" திரைப்படத்தை அமேசான் தளத்திற்கு விற்றது தொடர்பில் எழுந்த வாதங்கள் வளரந்து இந்த முறுகல் நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா குடும்பம் சினிமாவிற்கும், சமூகத்திற்கும் பல நல்ல காரியங்களைச் செய்து வருபவர்கள். இது தொடர்பில் அவரது விரிவான விளக்த்திகைன் கானொலியாகக் காணலாம்....

சினிமாவை வளர்த்தது யார்...? : திருப்பூர் சுப்பிரமணியன்

நல்ல முடிவு எடுக்கலாம் ! : தயாரிப்பாளர் சிவா ஆடியோ !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்