கோடம்பாக்கம் Corner

வரும் 2021 பிப்ரவரியில் நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை கரோனா சூழ்நிலை மனதில் கொண்டு குறைந்தது 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்து இருப்பதாக ஆஸ்கர் விருதுகளை வழங்கிவரும் ‘அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்சஸ்’ அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக மொத்த உலகமும் தற்போது பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருக்கும் நிலையில் அது அமெரிக்கத் திரைப்படத்துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹாலிவுட்டிலிருந்து ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு வெளியிட தயாராக இருந்த அனைத்து படங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், ஆஸ்கர் விழாவிற்கு படங்கள் அனுப்பும் காலம் 2020 டிசம்பர் இறுதி முதல் 2021 பிப்ரவரி இறுதி வரை இரண்டு மாதங்கள் நீடித்து தர அகாடெமி முடிவு செய்திருக்கிறது.

இதனால், அதன்பின் வெளியாகும் படங்களின் விமர்சனங்கள், மக்களின் எண்ணம் ஆகியவற்றின் அலை உருவான பின்பே ஆஸ்கர் விருதுகள் பற்றிய உண்மையான விவாதம் தொடங்கும் என்பதால் விழாவையும் தள்ளி வைக்க முடிவு செய்திருக்கிறது.

‘பாராசைட்’ படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கியது மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆஸ்கர் அகாடெமி மீதான மக்களின் பார்வை சரியத் தொடங்கியது. தற்போது 2021 ஏப்ரல் 25-ஆம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் படங்கள் சமர்ப்பிக்கும் கால அவகாசமும் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன் முறையாக ஆஸ்கர் விருது விழா இவ்வாறு தள்ளிவைக்கவைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்