கோடம்பாக்கம் Corner

முன்னாள் கதாநாயகியும் தற்போது கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் மகளிரணிப் பிரிவில் பொறுப்பு வகிப்பருமான ஸ்ரீபிரியா  ‘யதோதா’ என்ற ஊரடங்கு கால குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

ஊரடங்கில் பணக்கார குடும்பங்கள் பணியாட்கள் இன்றி கஷ்டப்படுவதை மையமாக வைத்து இந்தக் குறும்படத்துக்கான கதையை எழுதியிருக்கிறார் ஸ்ரீப்பிரியா.

பாலிவுட்டில் சூறாவளியாக மாறிய தற்கொலை !

இதை நாசரும் அவரது மனைவி கமிலாவும் தயாரிக்க ஸ்ரீப்ரியா இணைந்து வழங்குகிறார். ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை ஆழமாக விவரிக்கிறது 'யசோதா'. ஊரடங்கு காலத்தை உள்ளது உள்ளபடி, துல்லியமான முழுமையுடன் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது இந்த குறும்படம்.

இசையமைப்பாளர் டி.இமானுக்கு சர்வதேச கௌரவம்!

சென்னையில் வசிக்கும் ஸ்ரீதர் கஸ்தூரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. தேசிய அளவிலான ஊரடங்குக்கு சற்று முன்னதாக, வீட்டு வேலைக்காரப் பெண் பொறுப்பில் மனைவியை விட்டுவிட்டு, சொந்த ஊரிலிருக்கும் தன் வயதான தாயாரை பார்க்கப் புறப்படுகிறார் ஸ்ரீதர். ஊரடங்கு காரணமாக சென்னைக்கு திரும்ப இயலாத நிலையில், ஸ்ரீதரால் தன் மனைவியையோ வேலைக்காரப் பெண்ணையோ தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எங்கே கஸ்தூரி என்ற கேள்வியுடன் இந்தக் குறும்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியிருக்கிறது.

‘கொரானா குமாராக’ விஜய்சேதுபதி !

 

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்