கோடம்பாக்கம் Corner

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் புகழ்பெற்ற ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலில் நடிகர் கமலின் நடன அசைவுகளை பிரதிபலித்து, நடைப்பயிற்சி செய்யும் டிரெட்மில் சாதனம் ஓடிக்கொண்டிருக்கும்போது,

அதன் வேகத்துக்கு ஏற்ப, கீழே விழுந்துவிடாத வண்ணன் ஆடி அசத்தியயிருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த அஷ்வின் குமார் என்ற கமலின் ரசிகர். அவரது வீடியோ சமூக வலைதளம் வழியாக கமல்ஹாசன் கவனத்துக்கு வரவே, தன்னை பீட் செய்யும் விதமாக ஆடிய அந்த ரசிகரை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டித் தள்ளியிருக்கிறார் கமல்.

இசையமைப்பாளர் டி.இமானுக்கு சர்வதேச கௌரவம்!

இது குறித்த கமல் செய்திருக்கும் பதிவில் “தாம் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!’ என்று பெருமிதமும் பாராட்டும் பொங்க தன்னை விஞ்சிய ரசிகரைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 4: கமலுக்கு சீரழிவா; விளம்பரமா ?

நீங்களும் அஸ்வின்குமாரின் அந்த வீடியோவை அவரது சமூகவலைப் பக்கத்தில் காணுங்கள்:https://www.instagram.com/tv/CBXSyv5AIN0/?utm_source=ig_web_copy_link

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து