கோடம்பாக்கம் Corner

இயக்குனர் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ சிறிய முதலீட்டில் தயாராகி குறிப்பிடத்த வெற்றி பெற்றது.

50 நாட்களை நோக்கி அந்தப் படம் நகர்ந்துகொண்டிருந்த வேளையில் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அதற்கும் சற்று முன்பு கௌதம் மேனன் வில்லனாக நடித்து, பகத் ஃபாசில் நாயகனாக நடித்த ‘டிரான்ஸ்’ என்ற மலையாளப் படமும் ஹிட் அடித்துவிட்டது.. அதேபோல் கௌதம் மேனன் குரல் நடிப்பை வழங்கிய சில படங்களும் வெற்றிபெற்றன.

மகளுக்காக நரையை மறைக்காத ஆமீர் கான் !

இதனால் தனது இயக்குனர் பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம் கௌதம் மேனன். ‘கிடாரி’ படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் ‘பதக்கம்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். திருடன் போலீஸ் கதைக்களம் கொண்ட இந்த சீரியலை சாதனை ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ராதிகா ஆப்தேவின் இயக்கத்துக்கு முதல் விருது !

நடிப்பு அழைப்புகளை கௌதம் மேனன் சட்டென ஓகே செய்வதற்கு, இறுதிப் பகுதிகளை முடிக்க முடியாமல் கிடப்பில் இருக்கு ‘துருவ நட்சத்திரம் உள்ளிட்ட தனது மூன்று படங்களை முடிப்பதற்கு பணம் இல்லாததும் காரணம் என கூறப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.