கோடம்பாக்கம் Corner

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நுழைந்து உலகளவில் பிரபலமானவர்களில் ஒருவர் வனிதா விஜகுமார்.

அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது சொந்தமாக திரைப்படம் தயாரித்து வருகிறார்.

 

தனது குடும்பத்தினருடன் சண்டை காரணமாக, தன் மகள்களுடன் தனியாக தான் வசித்து வருகிறார். இதற்கு முன்பு இரண்டு திருமணங்கள் அவருக்கு நடந்துள்ள நிலையில் அவர் அதில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார். கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் அரசு ஊரடங்கு பிறப்பித்ததால் தன்னுடைய சமூகக் காணொளி சேனலில் வீடியோக்கள் பதிவிட முடியாமல் திணறிய போது வந்து உதவிய பீட்டர் பால் என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று எளிமையாக நடந்து முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பீட்டர் பால் மகிழ்ச்சியை தெரிவித்தார்.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.

ஒவ்வொரு புதிய படமும் ஒரு புதிய அனுபவம். சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவுக்கு எதிரான பொலிஸ் வன்முறையைப் பற்றி விரியும் இந்த திரைப்படம் வெளியானது முதல் நல் வரவேற்பை பெற்றுவருகிறது.