கோடம்பாக்கம் Corner

அகத்தியன் இயக்கத்தில், அஜித்குமார், தேவயானி, கரண் நடிப்பில் 1996-ல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவைத் தொடவிருக்கும் வெள்ளிவிழாத் திரைப்படம் காதல் கோட்டை.

சமீபத்தில் இந்த படத்தின் 24 ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தின் 24 ஆண்டுகள் நிறைவை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கினார்கள். காதல் கோட்டை புகைப்படங்களைப் பகிர்ந்தும் அஜித்தின் வாலிப பருவ அழகினையும் நடிப்பினையும் நினைவு கூர்ந்தனர்.

மன்னிச்சிருங்க மக்களே...கதறும் யோகிபாபு!

இதைக் கண்ட படத்தின் இயக்குனர் அகத்தியன் அஜித்தின் அர்ப்பணிப்பு குறித்து இப்போது கருத்து தெரிவித்துள்ளார். “அஜித் மிகவும் எளிமையான மனிதர், எப்போதும் கர்வம் இல்லாத ஒரு நடிகர். அதிகாலை ஐந்து மணிக்கு படப்பிடிப்பு தொடங்கினால், நான் நான்கரை மணிக்கே படப்பிடிப்புத் தளத்துக்கு நான் சென்றுவிடுவேன். ஆனால் அஜித் 4 மணிக்கு அங்கே வந்திருப்பார். அவர் தனது வேலையில் மிகவும் அர்ப்பணிப்பு கொண்டவர்.

மணிரத்னத்துக்காக இலவசமாக நடிக்கும் ஹீரோக்கள்!

அஜித்தின் நடிப்பு மிகவும் உண்மையானது. படம் வெளியான பிறகு, அவர் என்னை அழைத்து, ‘கிளைமாக்ஸில் நான் சிறப்பாக நடித்தேனா?’ என்று கேட்டார். ஆனால் அவர் அந்த காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அவர் எல்லா வகையான கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்”என்று கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்