கோடம்பாக்கம் Corner

இசையமைப்பாளர் அருள்தேவ் குறித்து சுருக்கமான அறிமுகம் வேண்டுமென்றால் பாகுபலி-2, நடிகையர் திலகம் போன்ற ஆல் இந்தியா ஹிட்ப் படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் நம் மனதை மயக்கியவை. அத்தகைய இசையில் இந்த சென்னைக்காரரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக்கும்.

தமிழில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த ‘போட்டா போட்டி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இவர். ‘‘பூர்வீகம் மதுரை..அப்புறம் ‘பூவரசம் பீப்பீ’, ‘கத்துக்குட்டி’ ‘மோகினி’ படங்கள்ல இவரின் இசை கவனிக்கப்பட்டது. தெலுங்கில்நேஷனல் அவார்டு வாங்கின ‘சதமானம் பவதி’யில ஒர்க் பண்ணியிருக்கிறார். அருள் தேவின் தாத்தா சந்தானம் ஆர்மோனியம் பிளேயர். அருள்தேவ் அப்பா அக்கார்டின் சுவாமிநாதன். இவர் ஒய்ஃப்பின் தாத்தா தன்ராஜ் மாஸ்டர். அவர்கிட்டதான் ஏ.ஆர்.ரஹ்மான்ல இருந்து விஜய் வரை பல பிரபலங்கள் இசை கத்துக்கிட்டாங்க.

இப்படியாப்பட்டவர் இசையில் உருவாக்கி இருக்கும் படம்தான் ‘மிருகா’. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக ‘மிருகா’ இருக்குமாம். இப்படத்தை J.பார்த்திபன் இயக்க, அருள் தேவ் இசையமைக்கிறார். B.வினோத் ஜெயின் தயாரிக்கிறார். ராய் லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.