கோடம்பாக்கம் Corner

கொரோனா ஊரடங்கிலும் போட்டோ ஷூட்டில் கலந்துகொள்வது, கதை கேட்பது, தான் நடித்து முடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவது என பிசியாக இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டும்தான்

விஜய் சேதுபதியை ஒரு மாஸ் ஹீரோவாக, ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலமாக புகழ்பெறச் செய்தவர் நலன் குமாரசாமி. அவருடன் இணைந்து மீண்டும் இணைகிறார் விஜய்சேதுபதி.

கமலுடன் இணைந்து ‘வேட்டையாட’ வருகிறார் கௌதம் மேனன்!

இரண்டாம் முறையாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் மீண்டும் இணைந்தார் இயக்குநர் நலன் குமாரசாமி. இரண்டாவது இணைவு தோல்வியைத் தழுவினாலும் தற்போது மூன்றாம் முறையாக இந்த இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார்.

காஜல், தமன்னா படங்களுக்கு நேர்ந்த கதி!

விஜய் சேதுபதி - தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்காட்டி நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது விஜய்சேதுபதியின் கைவசம் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன், கா.பெ ரணசிங்கம், காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களும் உள்ளன. மேலும் தெலுங்கில் உப்பேனா, யாதும் ஊரே யாவரும் கேளிர், அமீர்கானுடன் இணைந்து சதா ஆகிய படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு முடிந்தது. இந்தப் படங்களுக்கான வேலைகளை மீண்டும் தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.