கோடம்பாக்கம் Corner

கோரோனா காலத்தில் ரஜினி தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் மாதத்தில் 20 நாட்கள் தனது மனைவியுடன் தங்கிவருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதற்கிடையில் சென்னை போயஸ்கார்டனில் தங்கி போரடித்துப்போன தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தையும் அவர்களது ஒரு வயது மகன் (பேரன்) ஆகியோரை தனது பண்ணை வீட்டில் தங்குபடி அனுப்பி வைத்தாராம். அவர்கள் சென்ற சில நாட்களில் பேரனைக் காண ரஜினி தனது லம்போர்கினி லக்ஸுரி காரை தானே ஓட்டிக்கொண்டு கேளம்பாக்கம் சென்றுள்ளார் ரஜினி. அப்போது அருகில் அமர்ந்திருந்த லதா ரஜினிகாந்த் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று பலராலும் பகிரப்பட்டது.

கேளம்பாக்கம் பண்ணைவீட்டுக்குச் சென்று சேர்ந்ததும் அங்கே 10 நாட்கள் தங்கியிருந்த மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன், பேரன் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அவர்கள் அங்கிருந்து மீண்டும் போயஸ் கார்டன் திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட படம் இப்போது பிரபலமாகி வருகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.