கோடம்பாக்கம் Corner

அழகிய பாண்டியபுரம், அந்தாதி, ஜம்புலிங்கம் 3டி, அம்புலி, ஆகா, சென்னை-28 இரண்டாம்பாகம் போன்ற படங்களில் நடித்தவர் அஞ்சனா கீர்த்தி.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை 28 முதல் பாகத்தில் நடிகர் விஜய் வசந்தின் மனைவியாகவும், அதைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் உருவான ‘ஆர்.கே.நகர்’ திரைப்படத்தில் காமாட்சி என்ற வேடத்தில் நடித்தார்.

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 டீசர் இதோ!

தற்போது சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்புவைச் சிக்கலில் மாட்டிவிடும் வில்லி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் அஞ்சனா கீர்த்தி.

பேரனைச் சந்திக்க காரில் விரைந்த ரஜினி!

இளைஞர்கள் அதிகம் விரும்பக் கூடிய படங்களைத் தேர்ந்தெடுத்து அதில் எது தனித்துவமான வேடமோ அதை ஏற்றுக் கொண்டு தனது சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திவரும் அஞ்சனா கீர்த்தி இன்னும் பல படங்களின் மூலமாக நம்மைக் கவர்வாரா என்பதை ‘மாநாடு’ படத்துக்குப் பிறகே முடிவு செய்ய இயலும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.