கோடம்பாக்கம் Corner

இன்று நடிகர் சூர்யாவின் 45-வது பிறந்தநாள். ஏற்கெனவே அவரது பிறந்தநாளுக்கு டிபி புகைப்படம் வெளியிட்டதால் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டார்.

கொரோனாவால் மக்கள் நாலா வகையிலும் கஷ்டப்படும்போது எதற்கு இந்தக் கொண்டாட்டமும் களேபரமும் என்று நெடிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று சூர்யாவை வைத்து, வெற்றிமாறன் இயக்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி எஸ் தாணு. இதனால் இன்று அவர் சூர்யாவுக்கு தன் கைப்பட வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். இந்தப் படம் முதுபெரும் மணிக்கொடி எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்படுகிறது. இதனால் இன்று வெளியிடப்பட்டிருக்கும் வாடிவாசல் முதல் பார்வை போஸ்டரில் மறைந்த சி.சு.செல்லப்பாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறைப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.