கோடம்பாக்கம் Corner

கரோனா காலத்தில் கனடாவில் படித்து வந்த விஜய் மகன் சஞ்சய், விமான போக்குவரத்து இல்லாததால் கனடாவிலேயே மாட்டிக்கொண்டார்.

தற்போது இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த விமானத்தில் சென்னை வந்து, அப்பா ஏற்பாடு செய்த ஐந்து நட்சத்திர தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில, நீலாங்கரை பகுதியில் தனது உள்ள வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் விஜய் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சஞ்ஜயை காண அவரது தாத்தா சந்திரசேகரன் பாட்டி ஷோபா சந்திரசேகரன் ஆகிய இருவரும் சாலிகிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து நீலங்கரை சென்று தற்போது அங்கேயே தங்கியிருக்கின்றனர்.

மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி

வந்ததுமே குடும்பத்தினருடன் சில நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்த சஞ்சய் சின்சியராக விஜய்சேதுபதியை மனதில் வைத்து ஒரு திரைக்கதையை எழுதி முடிக்கும் கட்டத்திற்கு வந்து விட்டாராம். அந்த திரைக்கதை முழுமையாக தயாரானதும் விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே செய்து, அவரது கால்ஷீட்டைப் பெற்று முதன்முதலாக அவரை இயக்க முடிவு செய்திருக்கிறார் என்று விஜய் செய்தித்தொடர்பாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.