கோடம்பாக்கம் Corner

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

மாநாடு படப்பிடிப்புக்கு சிம்பு ஒழுங்காக வருகிறார் என செய்திகள், படங்கள் பரவியது. அவ்வளவுதான், இவ்வளவு நாட்கள் இவ்வளவு தயாரிப்பாளர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை. பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதைப் போல சிம்பு மீது மொய்த்து விட்டனர்.அதன் விளைவு, தொடர்ச்சியாக பழையபடி பல படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அந்த வகையில் மாநாடு, அதனைத் தொடர்ந்து அதே கூட்டணியில் இன்னொரு படம், மிஸ்கின்இயக்கத்தில் ஒரு படம் என வரிசை கட்டி நிற்கின்ன்றன.

’மாநாடு’ படப்பிடிப்பு கோரோனா முழுவதும் முடிந்தால்தான் நடக்கும்!

இதில் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அவர் சில நிபந்தனைகளுடன் காஷீட் தரச் சம்மதித்திருக்கிறார். அவரது முக்கியமான இரண்டு நிபந்தனைகள், ‘சிம்புவும் நானும் இணைந்து நடிக்கும் காட்சிகளும் சிம்பு சரியான நேரத்துக்கு வந்துவிட வேண்டும். சிம்புவுக்காக நான் காத்திருக்க முடியாது.

விஜய் ஒப்புக்கொண்டிருக்கும் அடுத்த இரண்டு படங்கள்!

முத்தக்காட்சிகளில் அவருடன் நடிக்கமுடியாது.” இந்த இரண்டு நிம்பந்தனைகளுக்குமே அவசியமில்லை. காரணம், சிம்பு எனது அலுவலகத்தில்தான் தங்கப்போகிறார். படத்தில் படுக்கையறைக் காட்சி மட்டுமே உண்டு. அதைச் சீட் செய்து செய்து எடுத்துக்கொள்ளலாம். முத்தக்காட்சி தேவையில்லை என மிஷ்கின் உறுதியளித்திருக்கிறாராம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.