கோடம்பாக்கம் Corner

தொடர் காதல் தோல்விகளால் துவண்டுபோய் படப்பிடிப்புக்கு சரிவர வராமாட்டாமல் பெயரைக் கெடுத்துக்கொண்ட சகல கலா திறமையாளர் சிம்பு,

இமயமலை பயணம் மேற்கொண்டபிறகு தெளிபெற்றார். அதன்பின் சீமானின் ஆதரவாளராக மாறினார், விஷாலை கடுமையாக எதிர்த்தார். இதற்கிடையில் கோலிவுட்டில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள ஒழுங்காகப் படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்து ‘மாநாடு’ படத்தை ஒப்புக்கொண்டு, சரியான நேரத்துக்கு காலந்தவறாமையுடன் சென்று நடித்துவந்தார். ஆனால் கோரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தமிழ்த் திரையுலகின் இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட் புரட்சி!

மாநார்ய் படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷனி, மனோஜ் பாரதிராஜா என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர். மாநாடு படத்திற்காகத் தான் ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

பிச்சைக்காரன் இயக்குநருடன் ‘பிக்பாஸ்’ நடிகர்!

சிம்புவும் முழு மூச்சோடு அந்த படத்திற்காகத் தான் தற்போது தன்னை தயார் படுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் சிம்பு கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு மும்முரமாக வேலைகளைச் செய்து வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.