கோடம்பாக்கம் Corner

மாநாடு படத்தின் படப்பிடிப்பை தொடரப்போவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொன்னாலும் தற்போது சிம்பு நடிக்க இருப்பது சுசீந்திரன் இயக்கப்போகும் படத்தில்.

இந்த செய்தியை சுசீந்திரனே அதிகாரபூர்வமாக் அறிவித்தார். தற்போது சிம்பு நடிக்கும் ‘சம்பவம்’ கதை - திரைக்கதை - இயக்கம் சுசீந்திரன் என்ற பெயருடன் சிம்பு ஆக்ரோஷமாக நிற்பது போல் டிசனைன் செய்து தற்போது படப்பிடிப்பில்... என்ற அறிவிப்புடன் போஸ்டர் ஒன்றை சிம்பு ரசிகர்கள் இணையத்தில் தவழவிட்டுள்ளனர். வழக்கமாக சிம்பு ரசிகர்கள் மீம் போஸ்டர்கள், ரசிகர்கள் டிசனை செய்வதைப் பகிர்ந்தார் அதை ஃபேன் போஸ்டர் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், இந்த முறை அப்படி செய்யாததால் சிம்பு ரசிகர்களைடே இந்தப் போஸ்டர் குழப்பி வருகிறது.

சிம்பு - சுசீந்திரம் படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா, காளி வெங்கட் மற்றும் பாலசரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படியொரு போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இதுகுறித்து படக்குழுவிடமிருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்