கோடம்பாக்கம் Corner

கடந்த 2017-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி 150 கோடி ரூபாய் வசூல் செய்த விஜய் படம் ‘மெர்சல்’ விஜய் - ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - அட்லி என மூன்று திறமையாளர்கள் இணைந்த இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்தது.

இந்தப் படத்தில் வரும் வசனத்தில் “ 7% ஜிஎஸ்டி வரி வாங்குகின்ற சிங்கப்பூர் அரசாங்கம் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் போது 28% GST வாங்குகின்ற இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் வழங்க முடியவில்லை” என்று விஜய் பேசினார். இதானல் விஜயை எதிரியாகப் பார்த்து இந்த வசனத்தை ஊதி பெரிதாக்கிய தமிழக பாஜவினர் படத்தை ஹிட் அடிக்க வைத்தார்கள்.

மலையாளத் திரையுலம் மீது விஜய் யேசுதாஸ் பாய்ச்சல்!

அப்படிப்பட்ட நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை ட்விட்டரில் ‘years of mersal’என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால், விஜய்சேதுபதியை முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க எதிர்ப்புகாட்டி வந்தவர்கள் தற்போது மெர்சல் படத்தைப் பற்றிய அரட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வொண்டர் வுமன் புகழ் நாயகியின் வரலாற்று அவதாரம்!

சமுக வலைதளம் என்றால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.