கோடம்பாக்கம் Corner

சூர்யா - ஜோதிகா - பூமிகா ஆகிய மூவரும் இணைந்த முக்கோணக் காதல் கதை ‘சில்லுனு ஒரு காதல்’.

கடந்த 2006-ஆம் ஆண்டு இருவரின் திருமணத்திற்கும் முன்பு வெளிவந்த இந்தத் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. மிக அறுவையான பழைய கதை, அதற்கு மிக மோசமான ஒரு திரைக்கதை என இருந்தால் சூர்யா - ஜோதிகா - பூமிகா ஆகியோரின் நல்ல நடிப்பு இருந்தும் படம் எடுபடாமல் போனது. ஆனால், படத்தின் பாடல்கள் ரஹ்மானின் இசை மிகப்பெரிய வெற்றிபெற்றன. இந்தப் படத்தோல்வியை அடுத்து சூர்யாவும் ஜோதிகாவும் படங்களில் இனைந்து நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தனர்.

உதயநிதி ஸ்டாலிக்கு மீண்டும் ஒரு அட்டகாசக் கதாநாயகி!

அதேநேரம், திருமணத்துக்கு பின் ஜோதிகா நடித்துவரும் படங்களை தயாரித்து வரும் சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ள படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அம்மனே எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்!

மேலும் இப்படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.