கோடம்பாக்கம் Corner

ஒரு தேசிய விருது என்பது கனவு, ஆனால் இரண்டாவது விருதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இதற்காக வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக இன்று காலை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடித்தில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் தனக்கு திருநங்கை கதாபாத்திரம் வழங்கிய அப்படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு விஜய்சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான வே.மதிமாறன் தனது சமூக வலைதளப் பதிவில்: “ என்ன லஞ்சமா? திட்டமிட்டு தமிழ்சினிமாவை இத்தனை ஆண்கடுகள் புறக்கணித்த தேசியவிருதுகளை; இம்முறை வளைச்சி வளைச்சி குடுத்து இருக்காங்க. (கங்கைஅமரன் இன்னுமா உங்ககூட இருக்காரு) விருது குடுத்தா தாமரை அன்கோவிற்கு ஓட்டுபோட்ருவோமா? இல்ல விருது வாங்குறவங்கதான் உனக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணுவாங்களா? கூழ் குடிக்க வேணா வரோம். டொனோசன் எல்லாம் குடுக்க முடியாது” என்று வே.மதிமாறன் தனது பதிவில் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.