கோடம்பாக்கம் Corner

கல்லாதது உலகளவென்பது போல், உலகில் நாம் அறியாத இடங்களும், பார்க்காத மனிதர்களும், தெரியாத வாழ்வும், புரியாத மொழிகளும், கலைகளும் ஏராளம்.

உன்னதமான அத் தரிசனங்களை, 4தமிழ்மீடியாக் கலைஞர்கள், ஒரு சில நிமிடக் காட்சிப் பதிவுகளினூடு தரும் முயற்சியில் வரும் புதிய பகுதி உலகம் சுற்றி.

இதன் முதற் தொகுப்பில் உங்கள் பார்வைக்கு வருவது, மிதக்கும் நகரமெனப் புகழப்படும் இத்தாலியின் வெனிஸ் நகரத்தின் பாரம்பரியக் கலை வடிவமான வெனிஸ் முகமூடி பற்றியது. கானொளியைக் காணுங்கள். உங்கள் கருத்துக்களையும் தாருங்கள்.