கோடம்பாக்கம் Corner

"பொன்ஜோர், நமஸ்தே, சீயாவ், நீ ஹாவ், குவன்டேன் டாக்" இவை எல்லாம் பல நாடுகளில் சொல்லப்படும் "வணக்கம்".

முதற்தடவையோ அல்லது ஒவ்வொரு முறையும் நபர்களை நாம் சந்திக்கும் போது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வது பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம். அவை அந்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்ற விடயங்களை எடுத்துக்கூறுவதாகவும் அமைகிறது.

இதோ அவ்வாறன 15 நாடுகளில் எவ்வாறு மக்கள் சந்தித்துக்கொள்ளும் போது வாழ்த்துக்களை பறிமாறுகிறார்கள் என இந்த infographic படம் காட்டுகிறது. இது இவ் நாடுகளுக்கு சுற்றுலா செல்வோருக்கு பயனுள்ளதாக இருக்குமென இதை தயாரித்து இருக்கும் Two Little Fleas தெரிவிக்கிறது.

பெரிதாக பார்க்க இங்கே