’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

Read more: மகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா!

வீரப்பனைப் பற்றி முன்னாள் தமிழக ஏடிஜிபியான விஜயகுமார் ஐ.பி.எஸ்.எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, இணையத் தொடருக்கு திரைக்கதை அமைத்துள்ளது இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.

Read more: போலீஸ் அதிகாரியின் புத்தகத்திலிருந்து ‘வீரப்பன்’ தொடர்!

கரோனா காலத்தில் கனடாவில் படித்து வந்த விஜய் மகன் சஞ்சய், விமான போக்குவரத்து இல்லாததால் கனடாவிலேயே மாட்டிக்கொண்டார்.

Read more: விஜய் சேதுபதியை இயக்க விரும்பும் விஜய் மகன்!

வழக்கமாக பொதுவில் வெடித்துக் கிளம்பும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முந்திரிக்கொட்டைபோல் முன்னாள் வந்து மூக்கை நுழைத்து கருத்துச் சொல்லுபவர் ஆர்.ஜே.பாலாஜி.

Read more: ஓடிடியில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’!

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

Read more: கீர்த்தி சுரேஷ் பாதுகாக்கும் ‘காதல் கடிதம்’

பாலிவுட்டில் தன்னை இசையமைக்கவிடாமல் செய்ய கும்பலாகச் சேர்ந்து செயல்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் இரு தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Read more: ரஹ்மானுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய வைரமுத்து!

பேய் படங்கள் உட்பட தமன்னா நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நடித்துவிட்டார் தமன்னா.

Read more: காட்டில் தொலைந்து போன தமன்னா!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது