கே.எல்.விஜய் இயக்கிவரும் ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துவருவது அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஐந்து எழுத்தாளர்களில் ஒருவராக பணிபுரிந்த அஜயன் பாலா என்பவருக்கு ஊதியப் பிரச்சினை உருவாகி அதுவொரு முடிவுக்கு வந்திருக்கிறது.

Read more: சின்ன அம்மா சசிகலா வேடத்துக்கு இவரா?

இயக்குனர் பா. இரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு ஓவியக்கல்லூரியில் பயின்றவர். இவரோடு படித்த நண்பர்கள் பலரும் சினிமா மற்றும் சிற்பக்கலை, ஓவியர்களாக இருக்கிறார்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளில் பலர் பணியாற்றி வருகின்றனர்.

Read more: கல்லூரி நண்பனின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் பா. இரஞ்சித்!

தமிழ் ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்த எம்ஜிஆர் நடிப்பில் 1966ல் வெளியான மாபெரும் வெற்றிப் படம் ‘அன்பே வா’. இது தற்போது டிஜிட்டல் முறையில் வண்ணம் கூட்டப்பட்டு வெளியாக இருக்கிறது. எம்ஜிஆரும், எம் ஜி ஆருடன் முதன் முறையாக ஏவிஎம் நிறுவனம் இணைந்ததுதான் இப்படத்தின் சிறப்பு. படத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் படமானது மற்றொரு சிறப்பு.

Read more: 'அன்பே வா’ டிஜிட்டல் தாக்குதல் !

சிவாஜிக்கு ‘வீரபாண்டி கட்டப்பொம்மன்’ எப்படி ஒரு திரை அடையாளமோ அப்படித்தான் ‘கர்ணன்’ படம் தனுஷுக்கு.  படத்துக்கு கர்ணன் பட தலைப்பை வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

Read more: தனுஷை அப்போது பார்க்க முடியவில்லை !

திருமணத்துக்குப் பின் சமந்தா நேரடித் தமிழ்ப் படம் எதிலும் நடிக்கவில்லை. அவர் தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன. அவர் நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக் தமிழ்நாட்டில் நேரடியாகவே வெளியானது . இந்நிலையில் தற்போது நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் சமந்தா.

Read more: பேயாகத் தோன்றும் சமந்தா !

கடந்த மாதம் விஜய் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினிக்கு 68 லட்சம் ரூபாய வருமான வரிச் சலுகைை காட்டப்பட்டது என்ற விவாதம் எழுந்தது.

Read more: நயன்தாராவுக்கு வருமான வரித்துறை காட்டிய சலுகை!

சமகால தமிழ் கவிஞர்களில் தவிர்க்கமுடியாதவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் திரைப் படங்களுக்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய பயணத்தில் 40 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கின்றார். அவரது கலைப்பயணத்தினைச் சிறப்பிக்கும் வகையில் அமைகிறது இந்தப் பகிர்வு.

Read more: பொன்மாலைப் பொழுது குறிப்புக்கள் : கவிப் பேரரசு வைரமுத்து.

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்