பன்முக உள்ளடக்கங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எனக் கவரும் டிஸ்கவரி தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'மேன் வெர்சஸ் வைல்ட்' . இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கான படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருது.

Read more: மைசூர் விலங்குகளுடன் ரஜினி !

கோலிவுட்டில் நடித்த அசின் தொடங்கி இலியானா வரை, தமன்னா தொடங்கி காஜல் அகர்வால்வரை பல நடிகைகள் பாலிவுட் படங்களில் நடிக்கப் போனார்கள் . ஆனால் ஒருத்தர் கூட ஹிந்தி படவுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தனர். போன வேகத்திலேயே பலர் திரும்பியும் வந்தனர்.

Read more: அஜித்தா...? வேண்டவே வேண்டாம் - அலறிய யாமி கௌதம் !

சர்ச்சைகளின் வெளிச்சத்தில் குளிர்காய்ந்து வந்த நடிகை சோனாவை சமீப காலமாக பொதுவெளியில் காணமுடியாத நிலையில் தற்போது ஒரு வேண்டுகோளுடன் உள்ளேன் ஐயா சொல்லியிருக்கிறார்.

Read more: நடிகை சோனாவின் கதறலும் கவலையும்..!

" பொன்னியின் செல்வன் " படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகியுள்ளது.

Read more: ஏ.ஆர்.ரஹ்மானின் "ஓகோ" ட்விட் !

ஒரு மனிதன் பாறையை பிளக்க அதன்மீது சம்மட்டி கொண்டு அடிமீது அடியாக அடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் நூறாவது அடியில் பாறை பிளந்தது. பாறையை உடைத்தவன், ’நூறாவது அடியில்தான் பாறை பிளந்தது. ஆனால், அதற்கு முன் அடித்த 99 அடிகளும் பாறை பிளப்பதற்கு காரணமாக இருந்தன' என்றான்.

Read more: அருண் விஜயின் மாஃபியாவுக்கு விடுதலை !

ஜனவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின் போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு 26 ஆவது வருடாந்த கிறிஸ்டல் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளார்.

Read more: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு டாவோஸில் கிறிஸ்டல் விருது!

More Articles ...

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது