ரியாட்டி தொலைக்காட்சிகளின் வரிசையில் பிராந்திய மொழிகளிலும் கலக்கி வரும் டிஸ்கவரி சேனல், காட்சி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘இன் டூ த வைல்ட்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி முடித்து, தேய்ந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வந்தார்கள்.

Read more: டிஸ்கவரியில் பிரகாஷ் ராஜுவும் இப்போ பிரபலம் !

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

Read more: எதுக்குடா... ஊரடங்கு? - எகிரும் மன்சூரலிகான் !

எனது திருநெல்வேலி ரசிகர்மன்றத் தலைவர் காந்திபாண்டியன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அந்த செய்தியைப்படித்தவுடன் மனது பதைபதைத்தது. நமது ராஜா இறந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன் என நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

Read more: சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் : நெப்போலியன் உருக்கமான பதிவு !

சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது.

Read more: திரையுலகம் திருந்துமா ? சாட்டை சொடுக்கும் 'ராட்டிணம்' பட இயக்குநர்

கேரளாவில் படப்பிடிப்புக்காகப் போடப்பட்டிருந்த தேவாலய செட்-டை சில வலது சாரி அமைப்புகள் சேர்ந்து இடித்துத் தள்ளிவிட்டன. இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்குப் போய் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.

Read more: படப்பிடிப்புக்காக போட்டப்பட்ட தேவாலய செட் உடைப்பு : கேரளாவில் பதற்றம் !

விஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.

Read more: ஆதார் அட்டையைக் கிழித்துத் தொங்கவிடும் விஜய்சேதுபதி !

மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்த பொது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார். ‘அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?’ என்று கேட்டேன். அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன்... ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்’ என்றார் !

Read more: இப்படியும் ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் !

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.