கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் சொல்லி எங்கெங்கோ அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, வில்லன் நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் விஜய் ஹரிஷைக் காவல் துறையினர் கைது செய்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது.

Read more: வில்லன் நடிகரின் மகன் செய்த வில்லங்கம் !

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்த வாரம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன.

Read more: கொரோனா போல் படையெடுக்கும் புதிய படங்கள் !

விஷால் நெருங்கிய நண்பர், பின் காதலி என்றெல்லாம் கதைக்கப்பட்ட வரலட்சுமி தற்போது முற்றாக விஷாலிடமிருந்து விலகி பத்துக்கும் அதிகமான படங்களில் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பின் மூலம் சமூக சேவையும் செய்துவரும் அவரிடம் ‘மீ டூ’ இயக்கம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லையே?’ என்று சமீபத்தில் கேட்கப்பட்டது.

Read more: நயன்தாரா மீது சாட்டையை சொடுக்கிய வரலட்சுமி !

இந்திப் படவுலகில் தனக்கென ரசிகர்களைக் கொண்ட அஜய் தேவ்கன் ஒரு ஸ்டண்ட் மாஸ்டரின் மகன். நடிகை காஜோலை மணந்தவர். கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான ‘தானாஜி’ திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.

Read more: அஜய் தேவ்கன் ‘கைதி’யைக் கைப்பற்றியது எப்படி ?

இயக்குனர் ஷங்கரின் “இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங் போது கிரேன் ஒன்று தவறுதலாக விழுந்து விபத்துக்குள்ளாகி துணை இயக்குனர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: கமலால் காத்திருக்க முடியாதா ? கஸ்தூரியின் மரணக் கலாய் !

கோலிவுட்டில் சிறு தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் காலம் காலமாக இருந்து வருகின்றன. இப்போது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகமோ, நடிகர் சங்க நிர்வாகமோ இல்லாமலும் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது.

Read more: தெருவிற்கு வந்திருக்கும் தயாரிப்பாளர் !

மூவாயிரத்துக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலை வந்தபோது, சங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Read more: விஷாலைப் போட்டுத் தாக்கிய நாசரின் மனைவி !

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்