உலகலாவிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நேரத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனித்துவமிக்க ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். இப்பாடல் மக்களிடம் நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் பரவச்செய்யும். நடிகர் மற்றும் அரசியல்வாதியான திரு.கமல் ஹாசன், இந்திய நாடு கொரோனா தொற்றினை கையாளும் விதம் குறித்து தொடர் குரல் எழுப்பி வருகிறார்.

Read more: அறிவும் அன்பும் - கமல்ஹாசன் எழுத்தில் நாளை வெளியாகிறது.

அடுத்தவர் காதலிப்பதை எட்டிப் பார்ப்பது தவறுதான். என்ன செய்வது ? ரொம்ப போரடிக்கவே யுடியூபில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி காதலை திருட்டுத்தனமாகப் பார்த்தேன். தலைவர் படா ஷோக்கா காதலிக்கிறார்!

Read more: எம்ஜியாரை ஏன் வாத்தியார் என்கிறார்கள் ? - புது விளக்கம்

கொரோனா வைரஸுக்கு பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் நடிகர், நடிகைகள். ஆடி காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள் இல்லையா? அப்படிப்பட்ட பல நடிகைகள் அறிவுரை செல்ஃபி வீடியோக்களை எடுத்து மக்களை பாடாய் படுத்திவரும் சூழலில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஒரு கதாநாயகி நடிகை செய்திருக்கும் காரியம் ஓட்டுமொத்த கேரளத்தையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Read more: சசிகுமாரின் கதாநாயகியை கேரளா பாராட்டுகிறது !

நான் கொடுத்தது போதாது எனச் சொல்லும்  நடிகர் ராகவா லாரன்ஸின் மனம் திறந்த கடிதம்.

Read more: நான் கொடுத்தது போதாது! லாரன்ஸ் மனம் திறந்த கடிதம்!

ஸ்ரீதேவி, ரதி, மாதவி,ஷோபனா, பானுப்பிரியா தொடங்கி ராதிகா வரை 80 மற்றும் 90-களின் முன்னணி கதாநாயகிகளாக கோலோச்சிக்கொண்டிருந்த காலம். அப்போது தமிழுல் கனவுகன்னியாக ஆகவேண்டிய ஸ்ரீதேவியை பம்பாய் படவுலகம் சுவீகரித்துக்கொண்டது. அந்த சமயத்தில் சட்டென்று உள்ளே வந்த நதியா சிலகாலம் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியானார்.

Read more: நதியாவிடம் அதிகம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி !

முதல் மனைவியுடன் விவாகரத்துப் பெற்றுவிட்ட நடிகர் விஷ்ணு விஷால் தற்போது தனது வாழ்க்கை துணை யார் என்பதற்கு பதில் கூறும் விதமாக விளையாட்டு வீராங்கனை ஒருவருடன் நெருக்கமாக இருந்த படங்களைப் பகிர்ந்திருந்தார்.

Read more: விஷ்ணு விஷாலின் ரத்தம் தோய்ந்த ஆடை !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில், விஜயின் சித்தப்பாவான சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.

Read more: ‘மாஸ்டர்’ ரிலீஸ் : ரணகளத்திலும் இப்படியோர் கிளுகிளுப்பு !

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.