சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர்.

Read more: ஏழு படங்களை நேரடியாக களமிரக்கும் பாகசுர அமேசான் !

தமிழ் சினிமாவில் 44 ஆண்டுகளுக்கு முன் ‘அன்னக்கிளி’யின் மூலம் இளையராஜா என்ற  அந்த கிராமத்து இளைஞரின் பிரவேசம் நிகழ்ந்தது. அது அன்னக்கிளிக்குமுன் அன்னக்கிளிக்குப் பின் என தமிழ் திரையிசையை இரண்டாகக் கூறுபோடும் ஒரு இசைப் பிரவாகமாக அமைந்துபோனது.

Read more: அன்னக்கிளிக்கு வயது 44 !

மிகச் சாதாரண நடுத்தர பிராமணக் குடும்பத்தில் பிறந்து, இளங்கலை பொறியியல் படித்து முடித்து அமெரிக்கா சென்றுவிடும் கனவுடன் அப்ளிகேஷன் மட்டும் போட்டுவிட்டு, ஆட்களைப் பிடித்து அட்மிஷன் வாங்கத்தெரியாமல் கோட்டைவிட்ட அம்மாஞ்சியாகத்தான் இருந்தான் அந்த இளைஞன்.

Read more: இது ‘ஜெண்டில்மேன்’ ஷங்கரின் உண்மைக் கதை !

தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரத்தில் வாழை மரத்தை வளர்ச்சியின் பாரம்பரியத்தின் அடையாளமாகப் பார்ப்பவர்கள். ‘வாழையடி வாழையாக’ என்று உற்றாரையும் மற்றவர்களையும் வாழ்த்துகிறவர்கள்.

Read more: வாழையாக குளிர வைத்த சசிகுமார் !

தியேட்டர்களில் சொந்த புரஜக்டர் மற்றும் சர்வர்கள் வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே விவாதங்கள் நடைபெற்றன. ஏனோ இன்னும் அதுபற்றி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

Read more: ஒரு தமிழகத் திரையரங்கு உரிமையாளரின் அலறல் !

நடிகரும் ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையொன்றில், இந்த ஆண்டு டிசம்பர் வரை தான் நடிக்கும் படங்களில் ஊதியம் பெறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Read more: 2020 டிசம்பர் வரை எனது நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம் - நடிகர் அருள்தாஸ்

என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்' என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும். 21 வயதுக்கு முன்னர் புகைக்க ஆரம்பித்தால், நமது உறுப்புகள் முறையாக வளரவேண்டிய அளவுக்கு வளராது.

Read more: போதையின் பாதையில் எனது பயணம் : மனம் திறந்த வெற்றிமாறன்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.