அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான் என்கிறார் இயக்குனர் தங்கர்பாச்சான்.

Read more: திரையரங்குகள் இனி தேவையில்லை : தங்கர் பச்சான்

சென்னை பல்லாவரம் என்ற புறநகர் பகுதியில் மிகச் சாதாரண ‘லோயர் மிடில் கிளாஸ்’ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சமந்தா. ‘போர்டிங்’ என அழைக்கப்படும் படிக்க வசதியில்லாத கிறிஸ்தவ வீட்டுப் பிள்ளைகளுக்கான சலுகையில் இலவசப் பள்ளிக் கல்வியை முடித்தவர். பள்ளிப் பருவம் முடியும் வரை சினிமாவே பார்க்காதவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Read more: சமந்தாவுக்கு 33 வயதா ?

புத்தாயிரத்தின் உற்சாகத்தை விதைத்த வெகுசன தமிழ்த் திரைப்படங்களில் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 600028’ முக்கியமான ஒன்று. இன்று வரைக்கும் சினிமா எடுப்பது குறித்தும், அதற்கு கதை பிடிப்பது பற்றியும் நண்பர்களுடன் ஒரு பீர் பாட்டிலின் மூடியை முகர்ந்து பார்த்தபடியே யோசித்து செய்து முடிப்பவர் என்று பெயரெடுத்த வெங்கட் குமார் கங்கை அமரன் என்னும் வெங்கட் பிரபு.

Read more: இப்படியும் ஒரு வெற்றி கொடுக்க முடியுமா ?

உலக நாயகன் கமலஹாசன் எத்தனை சிறந்த நடிகரோ அத்தனை சிறந்த திரைக்கதை ஆசிரியரும் தான் என்பதை தேர்ச்சிமிக்க விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர் திரைக்கதை எழுதிய திரைப் படங்கள் அனைத்துமே வெற்றிபெற்றிருக்கின்றன. குறிப்பாக ‘குறுதிப் புனல்’, ‘ஹேராம்’ ‘விருமாண்டி’ போன்ற தரமான படங்கள் கமல் எனும் ‘சோதனை’ திரைக்கதையாசிரியரை எடுத்துக்காட்டுபவை எனலாம்.

Read more: கமல்ஹாசனின் அதிசயப் பேனா !

தமிழ்திரையுலகில், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குமான மோதல் நிலை மிக மோசமாக உள்ள நிலையில், அதனைத் தணிக்கும் வகையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்பலி தானு மிக நெகிழ்ச்சியாகச் சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

Read more: சூர்யா குடும்பத்தால் சினிமா அழிந்துவிடாது : கலைப்புலி தானு

சினிமாவை வளர்த்தவர்கள் திரையரங்க உரிமையாளர்கள் எனக் கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன். திரையங்க உரிமையாளர்கள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

Read more: சினிமாவை வளர்த்தது யார்...? : திருப்பூர் சுப்பிரமணியன்

திரையரங்குகளில் வெளியாகாமல் இதற்கு முன் சில சின்ன பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் தயாரிப்பாளர்கள் கட்டுப்படியாகும் லாபத்துக்கு வெளியிட்டுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு 'கர்மா' என்ற படத்தை கூகுள் பிளே ஸ்டோரில் நேரடியாக ரிலீஸ் செய்தனர். அதன்பின் பிரகாஷ்ராஜ் நடித்த 'சில சமயங்களில்' படத்தை 2018ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

Read more: நல்ல முடிவு எடுக்கலாம் ! : தயாரிப்பாளர் சிவா ஆடியோ !

More Articles ...

"அவள் அப்படித்தான்", "கிராமத்து அத்தியாயம்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே எடுத்தார் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

இயக்குனரும் நடிகருமான மனோபாலா மீது நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார். மனோபாலாவின் யுடியூப் சானல் ஒன்றில், வடிவேலு குறித்து, அவருடன் நீண்ட நாட்களாக இருந்து பிரிந்த நடிகர் சிங்கமுத்து அவதூறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாக வடிவேலு கூறியள்ளார்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.