இயக்குனர் ஷங்கரின் “இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங் போது கிரேன் ஒன்று தவறுதலாக விழுந்து விபத்துக்குள்ளாகி துணை இயக்குனர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடம்பாக்கம் Corner
நயன்தாரா மீது சாட்டையை சொடுக்கிய வரலட்சுமி !
விஷால் நெருங்கிய நண்பர், பின் காதலி என்றெல்லாம் கதைக்கப்பட்ட வரலட்சுமி தற்போது முற்றாக விஷாலிடமிருந்து விலகி பத்துக்கும் அதிகமான படங்களில் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பின் மூலம் சமூக சேவையும் செய்துவரும் அவரிடம் ‘மீ டூ’ இயக்கம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லையே?’ என்று சமீபத்தில் கேட்கப்பட்டது.
அஜய் தேவ்கன் ‘கைதி’யைக் கைப்பற்றியது எப்படி ?
இந்திப் படவுலகில் தனக்கென ரசிகர்களைக் கொண்ட அஜய் தேவ்கன் ஒரு ஸ்டண்ட் மாஸ்டரின் மகன். நடிகை காஜோலை மணந்தவர். கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான ‘தானாஜி’ திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.
நயன்தாரா அம்மன் வேடம் போட்டது தவறு !
‘எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்து, என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'.இதில் நயன்தாரா அம்மன் வேடம் போட்டுள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் பிப்ரவரி 29-ம் தேதி வெளியிடப்பட்டது.
தெருவிற்கு வந்திருக்கும் தயாரிப்பாளர் !
கோலிவுட்டில் சிறு தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் காலம் காலமாக இருந்து வருகின்றன. இப்போது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகமோ, நடிகர் சங்க நிர்வாகமோ இல்லாமலும் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது.
விஷாலைப் போட்டுத் தாக்கிய நாசரின் மனைவி !
மூவாயிரத்துக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலை வந்தபோது, சங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கில் முக்கிய திருப்பம் !
கடந்த 40 ஆண்டு காலமாக பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பு மற்றும் இசைப் பதிவு செய்து வந்த இளையராஜாவை அங்கிருந்து ஸ்டுடியோ நிர்வாகம் தன்னை வெளியேற்ற தடை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரபித்துள்ளது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.