கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர் வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது.

Read more: எம்.ஜி.ஆரின் கனவு நனவாகிறது !

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது கிளாம்பாடி என்ற ஊர். இதன் அருகே உள்ள ஒரு கிராமம்தான் நடிகர் சிவக்குமார் மனைவியின் சொந்த ஊர். அந்த ஊரில் இருந்துதான் தனது மகன் கார்த்திக்குப் பெண் எடுத்தனர் சிவக்குமார் தம்பதியினர்.

Read more: மனைவியுடன் முளைப்பாரி எடுத்த கார்த்தி !

தமிழ் சினிமாவில் வணிக வெற்றிகளைக் கொடுத்து வந்த இயக்குனர்களின் பட்டியலில் 2000-ம் வரையிலுமே எஸ்.ஜே.சூர்யாவுக்கு இடமிருந்தது. இவரது இயக்கத்தில் வந்த வாலி, குஷி படங்கள் போன்ற பெரிய வெற்றியைப் பெற்றன. நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து இயக்கினார். ஆனால் எதுவுமே எடுபடவில்லை.

Read more: கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் திரிஷா - எஸ். ஜே. சூர்யா டுவிட்டுகள் !

சத்தியஜோதி நிறுவனத்துக்காக மூன்று படங்களை நடித்துக் கொடுக்கிறார் தனுஷ். அவரது கடன்களுக்காக அந்த நிறுவனம் 20 கோடி ரூபாயை ஒரே பேமெண்டாக ‘கருப்புப் பணத்தில்’ கொடுத்திருக்கிறதாம்.

Read more: தனுஷுக்கு ஒரு வாழ்நாள் அதிர்ஷ்டம் !

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடித்துவரும் 'லாபம்' படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிவரும் இந்தப் படத்தில் உணவு அரசியலைப் பேசியிருக்கிறாராம் இயக்குநர்.

Read more: தேர்தல் நேரத்தில் வெடிக்கப்போகும் அரசியல் குண்டு !

தமிழ் சினிமாவில் அரிதாகிவிட்ட 25-வது நாள் போஸ்டர் ஒட்டிய பெருமையை அடைந்து விட்டது ஜோதிகா, கார்த்தி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய தம்பி படம் ! சமீபத்தில் ஜீத்து ஜோசப்பை ஏவி.எம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சன் தொலைக்காட்சியின் பேட்டிக்கு வந்திருந்தார்.

Read more: ஜித்து ஜோசப்புடன் சில நிமிடங்கள் !

நடிகர் சூர்யா, தனது மனைவியை மீண்டும் பிஸியான நடிகையாக மாற்றியிருக்கிறார். இதற்காக அவர் 15 கோடி ரூபாயை தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்புக் குழுவுக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்.

Read more: மனைவிக்காக தயாரிப்பாளர் ஆகிறார் அட்லி !

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.