‘போடா போடி’ பட உருவாக்கத்தின்போது சிம்புவிடம் பல கொடுமைகளை அனுபவித்தார் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் இதை நயன்தாராவிடம் மனவிட்டுப் பகிர்ந்தார் விக்னேஷ்.

Read more: நயன்தாராவின் ‘போளேர்’ பேச்சு !

கடந்த ஞாயிறு இரவு YouTube சமூக வலைத் தளத்தின் மிகவும் பிரசித்தமான நட்சத்திரமும், கவர்ச்சிகரமான பேச்சாளரும், புரட்சியாளருமான கிளேர் வைன்லேண்ட் என்ற பெண்மனி தனது 21 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். இவரது மரணத்தினால் இணைய உலகமே அதிர்ச்சி அடைந்தது. இவரது மரணம் அனைவருக்குமே தெரிந்திருந்தது தான். அதை இணையத்தில் பொதுவெளியில் அறிவித்ததே கிளேர் வைன்லேண்ட் தான்.

Read more: யூடியூப் நட்சத்திரம் மற்றும் புரட்சிப் பெண்மணி கிளேர் வைன்லேண்ட்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு

Read more: சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்

ஒரு இனத்தின் குணாம்சத்தை தீர்மானிப்பதில் அந்த இனத்தின் கடந்த கால வரலாற்றுக்கு முக்கிய பங்கு உண்டு. மிகப்பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழியைக் கொண்டுள்ள இனம் தன்னை பற்றிய மதிப்பீடுகளை மிக உயர்வாகவே எண்ணுகிறது.

Read more: மூதாதயரைத் தேடி ஒரு பசுமைப் பயணம்

கடும் குளிர் கொண்ட கனேடிய ஆர்டிக் பகுதிக்கு வெறும் சைக்கிளை மட்டும் வைத்துக்கொண்டு 2000 KM தூரம் துணிகர பயணத்தை மேற்கொள்ள முடியுமா? முடியும் என்கிறார் Ben. பயணத்தை வெற்றிகரமாக முடித்ததோடு அதை The Frozen Road எனும் உணர்ச்சிகரமான குறும்படமாகவும் பதிவு செய்துள்ளார்.

Read more: ஆர்டிக் - உறைந்த பனியில் ஒரு சைக்கிள் பயணம் - வீடியோ

கல்லாதது உலகளவென்பது போல், உலகில் நாம் அறியாத இடங்களும், பார்க்காத மனிதர்களும், தெரியாத வாழ்வும், புரியாத மொழிகளும், கலைகளும் ஏராளம்.

Read more: வெனிஸ் - முகமூடி !

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.