சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது.

Read more: திரையுலகம் திருந்துமா ? சாட்டை சொடுக்கும் 'ராட்டிணம்' பட இயக்குநர்

மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்த பொது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார். ‘அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?’ என்று கேட்டேன். அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன்... ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்’ என்றார் !

Read more: இப்படியும் ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் !

தமிழ் சினிமாவில், கமல் - ரஜினியின் நட்பு எத்தனை புகழ்பெற்றதோ, அதேபோல், அஜித் - விஜயின் நட்பும் நீரூ பூத்த நெருப்பு என்றால் அது மிகையில்லை. கமல் - ரஜினி இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்வார்கள். ஆனால், அஜித் - விஜய் இருவரும் மேடைகளில் இணைந்து கலந்துகொள்ளமாட்டார்கள்.

Read more: 'தல' அஜித் கொரோனாக் காலத்தில் என்ன செய்கிறார்...?

மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, நல்ல பெயரொன்றினை, ரசிகர்கள் மத்தியில் பெற்றிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அவர் ஏன் பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும் அந்த முக்கியமான திரைப்படத்திலிருந்து விலகினார்..?

Read more: விஜய்சேதுபதி ஏன் விலகினார்..?

சைக்கோ படத்திற்குப் பின், மிஸ்கின் இயக்குவதாக இருந்த துப்பறிவாளன் 2 திரைப்படம், விஷாலுடன்  ஏற்பட்ட  கணக்கு வழக்குக் குழறுபடிகளால்,  மிஷ்கினின் கைவிட்டுப்போனது. தற்போது நிலவி வரும் ஊரடங்கு காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் மிஷ்கின்.

Read more: மிஷ்கின் ஒரு....?

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் எனப்படும் இணைய திரைப்படங்கள் துறை, கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து இன்று அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதன் அபரிமிதமான வளர்ச்சிக்கு கொரோனா காலம் கைகொடுத்துவிட்டது.

Read more: தமிழகத்தில் திரையரங்குகளின் எதிர்காலம்...? : சிறப்புப் பார்வை

சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர்.

Read more: ஏழு படங்களை நேரடியாக களமிரக்கும் பாகசுர அமேசான் !

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.